2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார் பெஞ்சமின்

Freelancer   / 2025 ஜனவரி 30 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுக்கு வருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று பெஞ்சமின் நேட்டன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

வருகிற 4ஆம் திகதி, வெள்ளை மாளிகையில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிரம்ப் பதவியேற்றதற்கு பிறகு அமெரிக்கா செல்லும் முதல் வெளிநாட்டு தலைவர் இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X