2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

அதிரடியாக `ரோபோ எலிகளை` களமிறக்கிய சீனா; எதற்குத் தெரியுமா?

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 25 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


மீட்பு, மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபடும் வகையிலான ரோபோ எலியை சீனாவினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

நடை, பாவனை ,கொறிக்கும் தன்மை ஆகியவை தவிர்த்து அச்சுஅசல் உண்மையான எலியைப்  போன்றே பெய்ஜிங்  விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.



குறுகிய இடைவெளி பகுதிகளில் நடத்தப்படும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ரோபோ நாய்களை விட இயந்திர எலிகள் மிகுந்த பயனளிக்கக் கூடியதாக இருக்கும்
என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக நாய், மீன் உள்ளிட்டவை ரோபோ முறையில் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது புது முயற்சியாக ரோபோ எலியை விஞ்ஞானிகள் உருவாக்கி
உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X