2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

AI ல் இது தான் சிறந்த வீடியோ : எலான் (காணொளி)

Mayu   / 2024 ஜூலை 23 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரை வெளி வந்த ஏஐ காணொளிகளில் சிறந்த காணொளி இதுதான் என எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காணொளி இணையத்தைக் பரவி வருகிறது.

குறித்த காணொளியில் பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான முறையில் நடந்து வருகின்றனர்.

மேலும், கைதி உடையில் டொனால்டு டிரம்ப்பும், சக்கர நாற்காலியில் ஜோ பைடனும், ஒபாமா, மார்க் ஸுகர்பெர்க், நரேந்திர மோடி, கமலா ஹார்ஸ், ஸேனா அதிபர் ஜி ஜிங்பிங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் புதின், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், போப் ஆண்டவர் என அனைவரும் வரிசையாக நடந்து வருகின்றனர்.

இறுதியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசாப் குளறுபடியை கிண்டலடிக்கும் வகையில், கையில் டெத் ஆப் புளூ ஸ்க்ரீன் கணினியுடன் மைக்ரோசாப் நிறுவனர் பில் கேட்ஸ் இதில் இடம்பிடித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .