2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

4 நாட்களுக்கு பின் வயோதிப பெண் உயிருடன் மீட்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய வயோதிப பெண் ஒருவர், 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

  தலைநகர் நேபிடாவில், 63 வயதான வயதில் பெண் ஒருவரையே, செவ்வாய்க்கிழமை (1), மீட்பு குழுவினர் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்டுள்னர். 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அதே நேரத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை மீட்பு குழுவினர் இன்னும் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X