2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

விபத்து: தூக்கி வீசப்பட்ட உடல்கள்

Freelancer   / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடக மாநிலம் - தொட்டபல்லாபுராவில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, வீதி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் காரில் பயணித்தவர்கள் வீதியில் தூக்கி விசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

பெங்களூரு நோக்கி சென்ற கார் ஒன்று, கட்டிஹோசஹள்ளி பகுதியை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் சீட் பெல்ட் அணியாத கார் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மேலும் 4 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X