2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

விபத்து:எழுவர் ஸ்தலத்திலேயே பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகார் மாநிலம் - பாட்னா மாவட்டத்தின், மசவுரி பகுதியில் உள்ள நூரா பாலம் அருகே, ஞாயிற்றுக்கிழமை (23) இரவு லொறியும் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 7 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

 உயிரிழந்த அனைவரையும் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X