2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

விபத்தில் 15 பேர் காயம்

Freelancer   / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

திண்டுக்கல், சின்னாளப்பட்டி அருகே, இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 15 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கலில் இருந்து நிலக்கோட்டை சென்ற பஸ்ஸும், வத்தலகுண்டுவில் இருந்து சின்னாளப்பட்டிக்கு சென்ற பஸ்ஸும் சின்னாளப்பட்டி அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் காயமடைந்த 15 பேரும் திண்டுக்கல் அரசு வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பஸ்களும் அதிவேகமாக வந்ததே விபத்துக்கான  காரணம் என தெரியவந்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X