2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

Freelancer   / 2024 ஜூலை 23 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சடையம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன், 37, என்பவர், பனையடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவர், மாணவி ஒருவரின் அலைபேசி எண்ணிற்கு தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பொலிஸார் அவரை போக்சோ வழக்கில் நேற்று கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .