Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூன் 04 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் தொடங்கும் பணிகள் ஆரம்பமாகின.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையை தொடங்க ஆயத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், வாக்கு எண்ணும் பணியில் 38 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு முன் தபால் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹ_ விளக்கமளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு இலட்சம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் மூவாயிரம் காவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago