2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: 7 வீரர்கள் தகுதி நீக்கம்

Freelancer   / 2025 ஜனவரி 15 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 மாட்டு பொங்கலையொட்டி, புதன்கிழமை (15), பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  

இதன்போது, போட்டியில் இருந்து 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் மது அருந்தியதாகவும், 3 பேர் எடை குறைவு என்ற காரணத்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .