Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மார்ச் 19 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
9 மாதங்களாக விண்வெளியில் தங்கி இருந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி உள்ள நிலையில், பல்வேறு உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
நீண்டகாலம் விண்ணில் இருந்துவிட்டு திரும்பும் வீரர்களுக்கு இயல்பாக நடக்க முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. விண்ணில் புவியீர்ப்பு இல்லாத சூழலில் இருந்து வந்ததால் எலும்புச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
தசையிழப்பு, உடல் எடையிழப்பு, நரம்பியல் மண்டல் பாதிப்புகளை விண்வெளி வீரர்கள் சந்திக்க நேரிடும். மன, உடல்ரீதியாக புத்துணர்வு பெற விண்வெளி வீரர்கள் 45 நாட்கள் நாசாவிலேயே தங்கியிருப்பர்.
விண்வெளி சென்று திரும்பியவர் முழுமையாக பழைய நிலைக்கு திரும்ப 6 மாதங்கள் கூட ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago