2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

சீமான் இல்லம் நோக்கி செல்வதற்கு நா.த.க.வினருக்கு அனுமதி மறுப்பு

Freelancer   / 2025 ஜனவரி 22 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கும் நடவடிக்கையாக சீமான் இல்லம் நோக்கி செல்வதற்கு நா.த.க.வினருக்கு பொலிஸார் அனுமதி மறுத்தனர்.

பலர் சீமான் இல்லம் முன்பு குவிந்துள்ள நிலையில் புதிதாக வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சீமான் இல்லம் செல்லும் பாதையிலேயே கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சீமான் வீட்டிற்கு 200 மீட்டர் தொலையில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டிற்கு செல்லும் பாதையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

முற்றுகை போராட்டம் நடத்த வரும் பெரியாரிய அமைப்பினரை கைது செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X