2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கோயில் சுவர் இடிந்து 9 சிறுவர்கள் பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேச மாநிலத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

ஷாபூரின் ஹர்தவுல் பாபா கோயிலில் நடந்த வழிபாட்டு நிகழ்ச்சியின் போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் 9 குசிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சில சிறுவர்கள் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளனரா என தேடும் பணி நடந்து வருகிறது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .