Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 04 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேளராவில், ஐயப்ப பக்தர்கள் சென்ற மினிபஸ் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, இன்று (4) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் இருந்து மினிபஸ் மூலம் சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் 24 பேர், தரிசனத்தை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆரியங்காவு சோதனைச் சாவடி அருகே சரக்கு லொறி ஒன்றின் மீது எதிர்பாராத விதமாக மினிபஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 46 வயதான பக்தர் ஒருவர் உயிரிழந்தார்.
அத்துடன், 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .