2025 மே 06, செவ்வாய்க்கிழமை

3 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்

Freelancer   / 2024 ஜூன் 02 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சள் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட மூன்று இடங்களிலும், பொலிஸார் மோப்ப நாய்களைக் கொண்டு, சோதனை நடத்தினர்.

இரவு மற்றும் அதிகாலை என 2 மின்னஞ்சள்கள் வந்த நிலையில், இதுகுறித்த பொலிஸாரின் தீவிர விசாரணையில் அவை போலி மிரட்டல் என தெரியவந்தது. இந்நிலையில், மின்னஞ்சள் அனுப்பிய நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X