2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

மஹா கும்பாபிஷேகம் ...

R.Tharaniya   / 2025 மார்ச் 19 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டம்  சிவனொளிபாத மலை அடிவாரத்தில் அமைய பெற்றுள்ள வரலாற்று சிறப்பு மிக்க மஸ்கெலியா மவுசாகலை தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்  புதன்கிழமை (19) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

காலை விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, திருமுறை பாராயணம் ,விசேட யாக பூஜை என்பன மேற்கொள்ளப்பட்டு சுப முகூர்த்த சுப வேளையில் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் தற்புருஷ சிவாச்சாரியார் சிவஸ்ரீ ஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X