2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

பாலாலய கும்பாபிஷேக விழா

Mayu   / 2024 ஓகஸ்ட் 11 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை பிரதேச ருவன்வெல்ல, வாரக்க, சனிகிரோப்ட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிராயச்சித்த பாலாலய கும்பாபிஷேக விழா சனிக்கிழமை (10) நடைபெற்றது.

அறங்காவலர் அழகப்பன் யோகநாதன் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் "ஜோதிட ஞான பானு" வைத்தியர் சிவஸ்ரீ சிவநேசன் சிவாச்சாரியார் தத்புருஷ சிவாச்சாரியார் சிவஸ்ரீ ரவிச்சந்திர குருக்கள் கும்பாபிஷேக குருமனி சிவஸ்ரீ கிருஸ்ணா குருக்கள், சர்வசாதகம் சிவஸ்ரீ தர்ஷன் குருக்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .