2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

புனித திரேசாள் ஆலய திருவிழா

Mayu   / 2024 ஒக்டோபர் 02 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐப்பசி 1ம் நாள்  பங்குத்தந்தை அ. சில்வெஸ்ரர் தாஸ்ஸின் மிகச்சிறப்பான வழிநடத்தலில் உதவிப்பங்குத்தந்தை றாஜ் டிலகசன் மற்றும் அருட்தந்தை இருதயதாஸ் இவர்களின் உதவியோடு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற்  மற்றும் கிளி மறைக்கோட்ட அனைத்து குருக்களினாலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் A9 வீதியில் புனித திரேசாளின் தேர்ப்பவனி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யது பாஸ்கரன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .