2025 மார்ச் 12, புதன்கிழமை

தைப்பூச விசேட பூஜை வழிபாடுகள்

Freelancer   / 2025 பெப்ரவரி 11 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து மக்களின் முக்கிய தினங்களில் ஒன்றான தைப்பூசத்தை முன்னிட்டு கிழக்கு.மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று செவ்வாய் கிழமை (11.02.2025) காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றன. 

இந்து மக்களின் வாழ்வில் தமது நற்காரியங்களை தொடங்குவதற்கு தை மாதத்தில் வரும். தைப்பூச தினம் மிக முக்கியத் ஒன்றாகும்.

இந்நாட்களில் இந்து மக்கள் தாம் நற்காரியங்களான திருமணம், புதுமனை புகுதல். வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்தல், புதிய சொத்துக்கள் வாங்குதல் என பலதரப்பட்ட நற்காரியங்களை இந்த தினத்தில். முன்னெடுப்பது வழமையாகும்.
 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .