Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 ஜூலை 10 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஆர்.லெம்பேட்
மன்னார் நானாட்டான் தூய. ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி புதன்கிழமை (10) காலை 7 மணிக்கு அருட்தந்தை ரெஜினோல்ட் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது .
நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை பெனோ அடிகளாரின் ஒழுங்கு படுத்தலில் ஏழு நாள் ஆயத்த வழிபாடுகளுடன் புதன்கிழமை (10) திருநாள் திருப்பலி வெகு விமர்சையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago