Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜூலை 21 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றில் முதல் தடவையாக பல லட்சம் ரூபாய் செலவில் , கதிர்காமத்தில் மாணிக்க கங்கைநதி தீரத்திலே அழகாக நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது .
இதில் முதல் நிகழ்வான தீர்த்தோற்சவம் , கதிர்காம தேவாலய நிலமே திஷான் குணசேகர தலைமையில், யானைகள் சகிதம் பேழை எடுத்து செல்லப்பட்டு திங்கட்கிழமை (22) காலை நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago