2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

செல்வச்சந்நிதியான் தேர்த் திருவிழா இன்று

Editorial   / 2024 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா இன்று காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று இரவு சப்பரத் திருவிழா நடைபெற்றது. இன்று தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது.

தேர், தீர்த்தத் திருவிழாக்களையொட்டி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள், சுகாதார, குடிதண்ணீர் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .