Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 18 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனில்- குயில்வத்த சிவன் கோவிலின் கும்பாபிஷேகம், தெய்வ சிலைகளுக்கு எள் எண்ணெய் அபிஷேகம் செய்யும் சடங்கு, செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது,
பல வருட புதுப்பித்தலுக்கு பிறகு, கும்பாபிஷேக விழாவிற்கு முன்பு சிவன் கோவிலுக்கு தெய்வ சிலைகளுக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது,
இந்த சந்தர்ப்பத்தில், இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் சிலைகளுக்கு எள் எண்ணெயால் அபிஷேகம் செய்தனர்.
எச். எம். ஹோ சுதத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago