2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

கல்முனை பிள்ளையார் ஆலய கௌரவிப்பு விழா

R.Tharaniya   / 2025 மார்ச் 09 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை தரவை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழாவில் இரவு ​நேர சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை(7) இரவு விசேட திருவிழாவின்போது தேரோடும் வெளி வீதி அமைக்க உதவிய கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் மூ.கோபாலரெத்தினத்திற்கு ஆலயத்தில் கௌரவம் அளிக்கப்பட்டது.​  மேலும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பத்மலோஜன் குருக்கள் முன்னிலையில், ஆலய பரிபாலன சபையின் தலைவர் கே.நாகராஜா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பரிபாலன சபையினரும் பக்தர்களும் சூழவிருந்தனர்.

THAMBIRAJAH SAHADEVARAJAJAH


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X