Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 18 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராமகிருஸ்ணமிசன் துறவி சுவாமி நடராஜானந்தா ஜீ மஹராஜின் 58வது சிரார்த்த தின வைபவம் அவர் பிறந்த காரைதீவு மண்ணில் செவ்வாய்க்கிழமை (18) காலை எளிமையாக நடைபெற்றது.
காரைதீவு பிரதேச செயலக முன்றலில் அமையப்பெற்ற அடிகளாரது திருவுருவச்சிலையடியில் சுவாமி நடராஜானந்த நூற்றாண்டுவிழாச் சபையின் செயலாளரும் இந்துசமயவிருத்திச்சங்கத்தின் முன்னாள் தலைவருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
வி.ரி.சகாதேவராஜா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .