2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

வெடி கொளுத்திய கல்முனை வர்த்தகர்கள்

Freelancer   / 2022 ஜூலை 09 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை  - கல்முனை பிரதான வீதியில் இன்று பட்டாசு வெடிக்க வைத்து, போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், இவ்வாறு பட்டாசு கொழுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தினை கல்முனை  சேர்ந்த இளம் வர்த்தகர்கள்  இணைந்து முன்னெடுத்ததுடன், ஜனாதிபதி கோட்டபாய உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என கோஷம் எழுப்பினர். (R)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X