Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Janu / 2023 ஒக்டோபர் 01 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி - சவளக்கடை பிரதேசத்திற்குள் சனிக்கிழமை (30) இரவு உட்புகுந்த யானைகள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள நெல் களஞ்சியப்படுத்தும் சாலையை துவம்சம் செய்துள்ளது. அங்கிருந்த நெல் மூடைகளை நாசப்படுத்தியதுடன் அப்பகுதியில் உள்ள சுற்று வேலிகளையும் யானைகள் தகர்த்துள்ளது. பிரதேசத்தின் அண்டிய பகுதியிலுள்ள சில பயிர்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இரவு வேளைகளில் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஏ.எல்.எம்.ஷினாஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago