2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கத்தில் 31 கால்நடைகள் மரணம்

Editorial   / 2022 ஜூன் 22 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வசந்த சந்திரபால

அம்பறை மாவட்டம், பக்கிரியெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில், மின்னல் தாக்கத்தினால் 31 கால்நடைகள் மரணமடைந்துள்ளன.

கடந்த 21 ஆம் திகதியன்று 31 கால்நடைகளும் ஒரே இடத்தில் நின்றிருந்தன. அப்போது திடீரென மழைப் பெய்துள்ளது.  அப்போது மின்னல் தாக்கியதில் 31 கால்நடைகளும் மரணமடைந்துள்ளன.

அதில், 4 ஆண் கால்நடைகளும், 24 பெண் கால்நடைகளும் அடங்குகின்றன. ஏனையவை குட்டிகளாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X