2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மாதாந்த அமர்வு இன்று

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, பிரதேச சபைக் கூட்ட மண்டபத்தில், தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில், நாளை(10) காலை 9.30 மணி முதல் நடைபெறவுள்ளதென, பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.முகம்மது பாயிஸ் தெரிவித்தார்.

இந்தச் சபை அமர்வில், சகல உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன், இதன்போது, பிரதேச சபை உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைகள், 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை அங்கிகரித்தல் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .