2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மல்டி மீடியா தொகுதி அன்பளிப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலைக்கு ஹுதா பௌண்டேசன் அமைப்பால், மல்டி மீடியா தொகுதியொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது.

அமைப்பின் தலைவரும் ஸ்கொட்லாந்து அபர்டீன் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி அல்தாப் முகைதீனின் நிதியுதவியுடன், இந்த மல்டி மீடியா தொகுதி,  அதிபர் யூ.எல்.ஏ.நஸாரிடம் இன்று (18) கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .