2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

மருதமுனையில் காஸ் அடுப்பு வெடித்து சிதறியது

Editorial   / 2022 மார்ச் 06 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்


அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் காஸ் அடுப்பொன்று வெடித்து சிதறியுள்ளது.

மருதமுனை - பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இமாம் கஸ்ஸாலி வீதியிலுள்ள ​வீடொன்றில்  நேற்று (05) சமையல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருந்த போதே, காஸ் அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.

இதனால்,   சமையலில் ஈடுபட்டிருந்த நபருக்கோ அல்லது வேறு எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளர் இவ்வாறு தனது கருத்துக்களை வெளியிட்டார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X