2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

போதை ஒழிப்பு மாநாடு

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

பாலமுனை, தஃவதில் இஸ்லாமிய்யா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “போதை ஒழிப்பு மாநாடு”, பாலமுனை பிரதான வீதியில், நாளை மறுநாள் (28) மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இடம்பெறவுள்ளது.

“முஸ்லிம்களே போதைவஸ்துகளால் சீரழியாதீர்கள்” “போதைவஸ்துக்கு எதிரான இஸ்லாத்தின் எச்சரிக்கை” எனும் முக்கிய தலைப்புகளில் பிரபல உலமாக்களால் உரை நிகழ்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .