Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 04 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
புற்றுநோய் தொடர்பாக, பொதுமக்களைத் தெளிவுப்படுத்தும் புற்றுநோய் அறிவூட்டல் நிகழ்ச்சி, மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நாளை (06) நடைபெறவுள்ளது.
மருதமுனை, பீச் மஜ்லிஸ் ஒருங்கிணைப்பு செய்துள்ள இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெண்களுக்கு காலை 9.30 - 11.30 மணிவரைக்கும் மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆப் பள்ளிவாசலிலும் ஆண்களுக்கு இரு பிரிவுகளான மாலை 3.30 - 5.30 வரைக்கும் மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆப் பள்ளிவாசலிலும், மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் மாலை 7.30 - 9.30 மணிவரைக்கும் நடைபெறவுள்ளது.
இதில் 15 வயதுக்கு மேற்பட்ட இருபாலாரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago