2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

புதிய உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

Princiya Dixci   / 2022 மார்ச் 23 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் புதிய உறுப்பினராக சுயேச்சைக் குழு உறுப்பினரான  தங்கராசா ரவீந்திரன், நாளை (24) சத்தியப் பிரமாணம் செய்து கொள்கிறார். 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் டா.யோகநாதன் தலைமையில் நடைபெறும் 49ஆவது மாதாந்த அமர்வு நாளை இடம்பெறவுள்ளது..

சுயேச்சைக் குழுவில் ஏற்கெனவே உறுப்பினராக இருந்த தியாகராசா தேவரஞ்சன் என்ற உறுப்பினர் காலமாகியதையடுத்து, அவ்விடத்துக்கு புதிய உறுப்பினராக தங்கராசா ரவீந்திரன் தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X