Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை
Princiya Dixci / 2022 மார்ச் 15 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக, கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எந்திரி என்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான இவர், நாளை (16) பதவியேற்கவிருக்கின்றார்.
முன்னாள் ஆணையாளர், ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அவ்விடத்தை நிரப்புவதற்காக, காரைதீவைச் சேர்ந்த எந்திரி என்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை மாநகர சபை வரலாற்றில் ஆணையாளராகப் பதவியேற்கும் முதல் தமிழ் அதிகாரி என்.சிவலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
5 hours ago
8 hours ago
22 Dec 2024