2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச செயலாளர் மாநாடு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு, அம்பாறை மாவட்டச் செயலாளர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் தலைமையில், மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (31) நடைபெற்றது.

இச்சந்திப்பில், அம்பாறை மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதில் பிரதேச செயலாளர்களுக்கு எழும் பிரச்சினைகள், இதற்கு மேலதிகமாக, நிறுவனப் பிரச்சினைகள், நிறுவன பௌதீக அபிவிருத்தி பிரச்சினைகள், மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்களின் நிலை, காணிப் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடி போன்றவை இங்கு அடிப்படையில் விவாதிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X