2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிவாசலுக்கு ஒலிபெருக்கி அன்பளிப்பு

Freelancer   / 2022 ஜூன் 13 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர் 

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட றஹ்மத் நகர், கச்சேனை  மஸ்ஜிதுர் ரஹ்மா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு  ஒலிபெருக்கி வழங்கிவைக்கப்பட்டது. 

ஒலிபெருக்கி தேவை தொடர்பில், அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பிடம்  வேண்டுகோள் விடுக்கப்பட்டது

அவ்வமைப்பின் வேண்டுக்கோளுக்கு இணங்க, நிந்தவூரைச் சேர்ந்த கட்டார் நாட்டில் சிரேஷ்ட திட்ட முகாமையாளராக கடமையாற்றி வரும் அல்-ஹாஜ் ஏ ஜிப்ரி தனது மனைவியின் ஹாமிதுலெவ்வை பஸல்லனாவின் ஞாபகார்த்தமாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் இந்த பள்ளிவாசலுக்கு தேவையான  ஒலிபெருக்கி வசதிகள்  வழங்கி வைத்துள்ளார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X