2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

பல்கலைக்கழகத்துக்கு முன்னால் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

Editorial   / 2022 மார்ச் 08 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்னால் தீப்பந்தம் மற்றும் சுலோகங்களை ஏந்தியவாறு மாணவர்கள், நேற்றிரவு (07) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தை தனியார் மயப்படுத்தல் மற்றும் புதிய மாணவர் அனுமதி போன்ற விடயங்களை முன்வைத்தும், பல்கலைக்கழகத்தை திறக்குமாறும் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்காக பஸ்களில் வந்திறங்கிய பல்கலைக்கழக மாணவர்கள், இரவு நேரம் என்றும் பாராது பங்கெடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X