2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

நெற் காணிகளை மீள வழங்க உறுதி

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் நாவலடிவட்டை பிரதேசத்தில் அத்துமீறி  அபகரிக்கப்பட்டுள்ள நெற் செய்கைக் காணிகளை மீள வழங்குவதற்கு, அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்க  உறுதியளித்துள்ளாரென, விவசாயக் குழுவின் செயலாளர் ஏ.எல். காலிதீன், நேற்று (10) தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .