2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

நாவிதன்வெளி, திருக்கோவில் பிரதேச செயலகங்களுக்கு விருது

Freelancer   / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி சகாதேவராஜா

அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, திருக்கோவில் ஆகிய பிரதேச செயலகங்கள் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளன. இதற்கான விருது வழங்கும் நிகழ்வு, அலரி மாளிகையில் வியாழக்கிழமை (15) இடம்பெற்றிருந்தது.

பிரதேச செயலகத்தினூடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளும்  இலத்திரனியல் நுட்பங்களை உட்புகுத்தி விரைவான சேவையை வழங்குகின்ற ஆற்றலும் பிரதானமாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. 

மேலும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இதுவரையில் பெறப்பட்ட  அதிகூடிய அடைவுமட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X