2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

தௌபீக்கு பிரியாவிடை

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம் தௌபீக்கு, நேற்று (20) சேவை பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும் நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர், பிரிவுத் தலைவர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களுடன் வைத்திய அத்தியட்சகர்களும் பிரதேச வைத்திய அதிகாரிகளும் சுகாதார வைத்திய அதிகாரிகளும் கலந்துகொண்டு, தமது பாராட்டுக்களை பதிவு செய்து, நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X