2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தேர்தல் முறைமை தொடர்பான விளக்கமளிப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 27 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் திருத்தம் செய்யப்பட்டுள்ள  உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண  சபை  தேர்தல்  முறைமைகள் தொடர்பில்  மக்களுக்கு    தெளிவூட்டும்  கூட்டம்  நாளை (28) ஏறாவூரில்  இடம்பெறவுள்ளது.

ஏறாவூர்   அல்  முனீரா வித்தியாலயத்தில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. இதில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்  எம் .எம்.மொஹமட்  தேர்தல் முறைமை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்,

அத்துடன்   எதிர்வரும் தேர்தல்களின்  போது  பிரதிநிதிகள்  தெரிவு  செய்யப்படும்   முறைமை  மற்றும்  வட்டார ரீதியான  வாக்களிப்பு முறைமை குறித்து இதன் போது விளக்கமளிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .