2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

Freelancer   / 2025 ஜனவரி 23 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
 
ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை மருதமுனை பகுதியில் களவாடி  சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்ய  வருகை தந்த  சந்தேக நபர்களை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம்  அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட பகுதியில்   புதன்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

மேலும் சந்தேக நபர்கள் வசம் இருந்து அவர்கள் விற்பனைக்காக கொண்டு வந்த மூன்று ஆடுகள்  இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஐஸ் போதைப் பொருள் என்பன  மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X