2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

சீனிக்கு தட்டுப்பாடு

Freelancer   / 2022 மே 26 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கல்முனை பிராந்தியத்தில் இன்று சீனிக்கு பலத்த தட்டுப்பாடு நிலவியது. பெரும்பாலான கடைகளில் சீனி இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

எனினும், ஒரு சில கடைகளில் ஒரு கிலோ சீனி 300 ரூபாய்க்கு  விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் ஒரு கிலோ சீனி 220 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் அது  250 ரூபாயாகி 300 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

இவ்வாறு, சகல பொருட்களினதும் விலைகள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X