2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சனிக்கிழமைகளிலும் கருமபீடம் திறந்திருக்கும்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மார்ச் 27 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபையின், கல்முனைப் பிரதேச மின் பொறியியலார் பிரிவுக்குட்பட்ட மின் பட்டியல் பணம் செலுத்தும் கருமபீடம், வார நாட்களுக்கு மேலதிகமாக சனிக்கிழமைகளிலும் திறந்திருக்குமென, பிரதேச மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம். பர்ஹான், இன்று (27) தெரிவித்தார்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 09 மணி தொடக்கம் மாலை 03 மணி வரை மின் பாவனையாளர்கள், தமது மின் கட்டணப் பட்டியலை செலுத்தலாமெனவும் அவர்  மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X