2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கௌரவிப்பும், ஹெலிகொப்டர் சவாரியும்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் நடத்தும் கௌரவிப்பு நிகழ்வும், ஹெலிகொப்டர் சுற்றுலா சவாரியும், பொத்துவில், அறுகம்பையில் நாளை (27)  இடம்பெறும்.

இதனடிப்படையில், “சுற்றுலாவும் டிஜிட்டல் உருமாற்றமும்” எனும் கருப்பொருளில், சுற்றுலாத்துறை சார்ந்த தொழிற்றுறைகளில் 10 வருடங்கள் சேவையாற்றியவர்களுக்கான கௌரவிப்பு விழா, அறுகம்பை, பசுபிக் ஹோட்டலில், சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் இடம்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .