2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

குப்பைகளை வீசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள வீதிகளில் குப்பைகளை வீசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா,​ இன்று (05) தெரிவித்தார்.

திண்மக் கழிவுகளைத் தரம் பிரித்து பிரதேச சபையால் வழங்கப்பட்டுள்ள பைகளில் இட்டு, திண்மக்கழிவு சேகரிப்பவர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக வியாபாரிகளுக்கும் பொதுமக்கள்களுக்கு பொது அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீறுவோர் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .