2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கு​ழந்தை நல வைத்தியர் நியமனம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு குழந்தை நல வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என, சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசல் காசிம், இன்று (16) தெரிவித்தார்.

இவ்வைத்தியசாலையில்,காணப்படும் வளக் குறைபாடுகளும் வைத்திய நிபுணர்கள், ஊழியர்களுக்கான தட்டுப்பாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, நவீன வைத்திய உபகரணங்கள் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .