2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மீண்டு நீலப்பசுமை விருது

Editorial   / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு, Presidential Environment Awards  - 2018 ஜனாதிபதி பசுமை விருது கிடைத்துள்ளது.

இந்நிகழ்வு, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நேற்று (19) இடம்பெற்றது.

நிகழ்வில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப்.ரகுமான், நீலப்பசுமை ஜனாதிபதி  விருதைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, கடந்த வருடம் இவ்விருது  இவ்வைத்திய சாலைக்குக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .