2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

ஐ. தே. க. அமைப்பாளராக விஸ்கரன் நியமனம்

Janu   / 2024 மே 27 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதியிலுள்ள காரைதீவு பிரதேசத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக அற்புதலிங்கம் விஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார அவருக்கான நியமனக் கடிதத்தை கட்சி தலைமையகத்தில் வைத்து வழங்கி வைத்துள்ளார் .

 வி.ரி.சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X